LIBRISTO
LIBROAMANTO
obrigatório
Faça parte de uma comunidade de amantes de livros de todo o mundo e tenha acesso a uma série de benefícios. Crie uma conta gratuitamente
0
Correio DHL 7.99 Correio DPD 4.49 Ponto DPD 3.99 Correio GLS 5.49 Correio MRW 5.49

Sera Thandavam

Língua TâmilTâmil
Livro Capa mole
Livro Sera Thandavam Bharathidasan
Código Libristo: 52114635
Editoras Nilan Publishers, abril 2026
அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான்.சேரதாண்டவம் என்பது சேரன... Descrição completa
? points 24 b Novo Novo
9.78
Armazenamento externo Envio em 9-15 dias

Política de devolução de 30 dias


Os clientes também compraram


Capture The Wind For Me Brandilyn Collins / Livro Capa mole
common.buy 13.32
Ángel Bill VanPatten / Livro Capa mole
common.buy 8.77
Walk On By Sarah Hegger / Livro Capa mole
common.buy 17.46
A Estrela Mais Distante A.R. Knight / Livro Capa mole
common.buy 24.94

அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான்.

சேரதாண்டவம் என்பது சேரன் ஆட்டனத்தியின் கூத்து எனப் பொருள்படும். எனவே, சேரனின் கூத்துப் பற்றிய நூல் இது என்க.

கூத்துப் பற்றிய நூல் எனின், கூத்தின் இலக்கணம் கூறும் நூலோ, அன்று. சேரனின் கூத்தே இக்கதைக்கு வேராகவும், மரம் கிளையாக வும் வருதலின் சேரதாண்டவம் கதை விளக்குவதென்க.

ஆட்டனத்தி ஆதிமந்தி பற்றிய வரலாறு, தொடர்பாக யாண்டும் கிடைப்பதின்று. பாண்டியன் உயிர் விட்டபின் பாண்டியன் மனைவிக்குக் கண்ணகி கூறியதாக உள்ள மூன்று கற்புக்கரசியர் வரலாறுகளில், ஆதிமந்தி வரலாறு ஒன்று என்றுமட்டும் காணப்பட்டது கொண்டு, அத்தகைய வரலாறு நூல்களில் நுணுகி ஆராயப்பட்டது.

சேரநாட்டின் அரண்மனையில் அமைந்த ஆடல் அரங்கில், சேரநாட்டுப் படைமறவர்களும், அறிஞர்களும், அமைச்சர் முதலியவர்களும், ஆடல் காணும் அவாவுடன் நிறைய அமர்ந்திருக் கின்றார்கள்.

கூட்டிசை முழங்கி அறுதியடைகிறது.

ஆடல் ஆசிரியனும், ஆட இருப்போனுமாகிய சேரன் ஆட்டனத்தி அரங்கின் நடுவில் தோன்றுகிறான், மணித்தேர் நிலைக்குவந்து நின்றது போல்!

சேரன் ஆட்டனத்தி செப்புகின்றான்;

வாழ்க! சேரநாட்டு மறவர் வாழ்க! பெருமக்கள் வாழ்க!

மேலும் விளம்புகின்றான்;

இன்றைய அரங்கு, என் படைமறவர்க்கு! அவர்கள் போர்த் திறம் பெறுவதற்கு! அவர்களின் உள்ளம் உயர்வு பெறவேண்டும் என்பதற்கு!

என் அரசியல் உறுப்பினரும், அறிஞர்களும் கருத்தோடு காண்க. என் படைமறவர், பார்ப்பதோடன்றிப் பார்த்தவைகளைத் தம் போர்வாழ்வில் மேற்கொண்டு புகழ் பெறுவாராகுக.

Atriz & Poliglota
EWA KASP para
Reproduzir vídeo
Ewa Kasp
A Libristo tem a maior seleção de literatura estrangeira. É por isso que compro os meus livros aqui.

Sobre o livro

Nome completo Sera Thandavam
Língua Tâmil
Encadernação Livro - Capa mole
Data de emissão 2026
Número de páginas 156
EAN 9788168572911
ISBN 8168572912
Código Libristo 52114635
Editoras Nilan Publishers
Peso 219
Dimensões 152 x 229 x 8
Ofereça este livro hoje
É fácil
1 Adicione ao carrinho e escolha Entregar como presente ao finalizar a compra 2 Receberá um vale 3 O livro chegará ao endereço do destinatário

Iniciar sessão

Inicie sessão na sua conta. Não tem uma conta Libristo? Crie uma agora!

 
obrigatório
obrigatório

Não tem uma conta? Descubra os benefícios de ter uma conta Libristo!

Com uma conta Libristo, terá tudo sob controlo.

Crie uma conta Libristo
Conselheiro de livros Libroamiko
Olá, sou o Libroamiko, posso ajudar?